View in the JustOut app
X

சென்னை கானாத்தூரை சேர்ந்தவர் பல் டாக்டர் ஹரீஷ் என்பவரை மொபைல் போனில் பணம் கேட்டு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து டாக்டர் போலீசிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசர் விசாரணை நடத்தினர். குரோம்பேட்டையை சேர்ந்த கார் மெக்கானிக் பாலாஜி, முருகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

posted by ரா. சரண்யா / 10:41:01 on 16 May

மேலும் வாசிக்க தின மலர்