View in the JustOut app
X

2018ஆம் ஆண்டிற்கான நாட்டின் டாப் 30 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சென்னை ஐஐடி 88.95 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

posted by ரா. சரண்யா / 10:10:01 on 13 Jun

மேலும் வாசிக்க தின மலர்