View in the JustOut app
X

ஐபிஎல் 11வது சீசனின் 13வது லீக் போட்டி கொல்கத்தா - டெல்லி அணிகளுக்கிடையே கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் காம்பீர் முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளார். இரு அணிகளும் 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

posted by புனிதா / 08:34:01 on 16 Apr

மேலும் வாசிக்க சமயம்