View in the JustOut app
X

சிரியாவின் நிலை குறித்து பார்வையற்ற சிறுமி ஒருவரின் பாடல் காட்சிகள், உலக அரங்கில் அதிர்வை ஏற்படுத்தி உள்ளன. 7 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் நிலை குறித்து பார்வையற்ற சிறுமி ஒருவர் குப்பை மேடாக காட்சியளிக்கும் சிரிய நகர வீதிகளில் பாடிக் கொண்டு வருவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

posted by ரா. சரண்யா / 10:11:01 on 16 Apr

மேலும் வாசிக்க தின மலர்