View in the JustOut app
X

”இந்திய ஜூனியர் அணியில் சிராஜ் அதிகம் ஆடியதில்லை. எனினும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு தனது திறமையை வளர்த்துக்கொண்டு அருமையாக வீசுகிறார் சிராஜ். அவர் தனது திறமையை சிறப்பாக வளர்த்துவருகிறார். சிராஜிற்கு நல்ல எதிர்காலம் உள்ளது” என ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார்.

posted by Gulam Hussain / 06:25:01 on 10 Aug

மேலும் வாசிக்க ஏசியாநெட் நியூஸ்