View in the JustOut app
X

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு டெல்டாவை அடிமாட்டு விலைக்கு விற்க திட்டம் வகுத்து விட்டனர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டி உள்ளார். தமிழகத்தை எத்தியோ பியோவாக மாற்ற மத்திய அரசு நினைத்து விட்டது. ஹைட்ரோ கார்பன் எந்திரத்தை கொண்டு வந்தால் இளைஞர்கள் திரண்டு எழுந்து உடைத்து எறிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

posted by புனிதா / 04:41:01 on 16 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்