View in the JustOut app
X

வாடகை உயர்வுக்கோரி பெட்ரோல், டீசல் ஏற்றி செல்லும் டேங்கர் லாரிகள் 3 நாட்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டன. இந்த திடீர் ஸ்டிரைக்கை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம்,டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் செய்ய தடை விதித்தது. இதனையடுத்து டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

posted by புனிதா / 10:25:01 on 12 Jul

மேலும் வாசிக்க தினகரன்