View in the JustOut app
X

அமெரிக்கா சர்வதேச அளவில் முற்போக்கான மற்றும் சவாலான முடிவுகளை எடுக்கும் நெருக்கடிக்குள் முதிர்ச்சியடையாத தன்மையுடன் நுழைந்துள்ளது. ட்ரம்ப் தனது செயல்களால் ஏற்படும் நீண்ட கால விளைவுகளை அடையாளம் காணவில்லை. அவர் அற்பமான எண்ணத்தை கொண்டிருக்கிறார் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலில் லார்ரிஜன் கூறியுள்ளார்.

posted by புனிதா / 12:10:01 on 17 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்