View in the JustOut app
X

கோவை விமான நிலையத்தில் அமைச்சர்கள் தங்கமணி,வேலுமணி,ஆர்பி.உதயகுமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய அமைச்சர் வேலுமணி,தங்கதமிழ்செல்வனை தாங்கள் அமைச்சராக்க நினைத்தோம். கட்சியை விட்டு 10 வருடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததாலேயே தினகரன் ஜெ, படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என கூறினார்.

short by புனிதா / 03:55:02 on 14 Feb