View in the JustOut app
X

கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் மொத்தமுள்ள 40 அணைகளில் 24 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. கேரளாவில் ஓடும் 44 ஆறுகளில் பவானி, கபினி, பாம்பார் ஆகிய 3 ஆறுகள் மட்டுமே கிழக்கு நோக்கி ஓடுகின்றன. மற்ற நதிகள் எல்லாம் மேற்காக ஓடி அரபிக்கடலில் வீணாகக் கலக்கின்றன.

posted by Gulam Hussain / 01:10:01 on 10 Aug

மேலும் வாசிக்க விகடன்