View in the JustOut app
X

தன்னைப் பற்றிய தகவல்களை ரசிகர்கள் தெரிந்து கொள்வதற்காக தனி வெப்சைட்டைத் தொடங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.அவர் நடித்த படங்கள், நடித்துக் கொண்டிருக்கும் படங்கள், புகைப்படங்கள், பேட்டிகள் என எல்லாமே தனித்தனியாக அட்டவணைப்படுத்தப்பட்டு, ரசிகர்கள் எளிதாகத் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த வெப்சைட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

posted by பா.செ.மீனா / 08:26:01 on 16 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்