View in the JustOut app
X

இந்திய அஞ்சல் துறையும், ஆதார் தகவல்களை சேகரிக்கும் உதய் நிறுவனமும் இணைந்து தபால் நிலையங்களில் ஆதார் எண் புதிதாக பெறவும், மாற்றம், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. நெல்லையில் தலைமை தபால் நிலையம் மற்றும் 47 தபால் நிலையங்களில் இந்த வசதி மேற்கொள்ளப்படுவதாக கோட்டமுதுநிலை கண்காணிப்பாளர் வி.பி.சந்திரசேகர் தெரிவித்தார்.

posted by ரா. சரண்யா / 07:40:02 on 16 May

மேலும் வாசிக்க தின மலர்