View in the JustOut app
X

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை கூட உள்ளது. இதில் பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்க உள்ள நிதி, மானியக்கோரிக்கைகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்து, கருத்து கேட்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

short by புனிதா / 06:26:01 on 14 Feb