View in the JustOut app
X

முன்னாள் ஜனாதிபதி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஒட்டி, பள்ளி ஆசிரியர்களுக்கு, செப்.5இல், தேசிய மற்றும் மாநில அளவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் தேசிய அளவில் 45 விருதுகள் மட்டுமே வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது.

posted by Gulam Hussain / 06:11:01 on 10 Aug

மேலும் வாசிக்க தினத்தந்தி