View in the JustOut app
X

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கோவா, ஹிமாச்சல், உத்தராகண்ட், குஜராத், மத்திய பிரேதசம், மேற்கு வங்க மாநிலங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் அறிவித்துள்ளது.

posted by ரா. சரண்யா / 02:40:01 on 12 Jul

மேலும் வாசிக்க தினகரன்