View in the JustOut app
X

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு முதுகலை தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களுக்குக் கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் வெளியிட்டுள்ளார்.

posted by ரா. சரண்யா / 08:40:01 on 13 Jun

மேலும் வாசிக்க தின மலர்