View in the JustOut app
X

பழநி கோயில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கில் தொடர்புடைய அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் தனபால் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். தலைமறைவாக உள்ள தனபால் பற்றி தகவல் தந்தால் ரூ.20,000 பரிசு வழங்கப்படும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

posted by ரா. சரண்யா / 02:41:01 on 14 Jun

மேலும் வாசிக்க தின மலர்