View in the JustOut app
X

தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 10 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சித் தொடங்கியது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்த கண்காட்சி வருகிற 23ஆம்தேதி வரை நடைபெறுகிறது.

posted by Jannath / 03:26:01 on 14 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி