View in the JustOut app
X

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைந்து கிடக்கும் நிலையில், 2 மாதங்களுக்கு மேலாக மேற்கொண்டுவந்த மௌன விரதத்தை திடீரென முடித்துக்கொண்டிருக்கிறார். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு சசிகலா தனது மௌன விரதத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

short by புனிதா / 10:35:01 on 13 Feb

Read more at சமயம்