View in the JustOut app
X

காவிரி நீர் விவகாரத்தில் திட்டமிட்டு தமிழகத்துக்கு தண்ணீர் தர கர்நாடக மறுக்கிறது என்று அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடி அரசியல் லாபத்துக்காக தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவுக்கு துணைபோகிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

short by புனிதா / 04:10:01 on 14 Feb