View in the JustOut app
X

பொய்களை பரப்புவதற்காக மீம்ஸ் போடுவோருக்கு திமுக ரூ.200 வழங்குவதாக பாஜ தேசியச் செயலர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். குவார்ட்டருக்கும், ட்விட்டருக்கும் ரூ.200 என்ற ட்ரெண்டை திமுக கடைபிடிப்பதாக கிண்டலடித்த அவர் தமிழகத்தில் தொழில்துறை முதலீட்டு சூழலை பாழ்படுத்தியதற்கு சீமான், வைகோ ஆகியோரே காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.

posted by புனிதா / 08:40:01 on 12 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்