View in the JustOut app
X

'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தைப் பாராட்டி அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட வாழ்த்து ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் அவர், ”நீங்கள் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை என்றால் இப்போதே டிக்கெட் புக் செய்யுங்கள்'' என்றும் தெரிவித்துள்ளார்.

06:18:01 on 18 Apr

மேலும் வாசிக்க காமதேனு

தமிழகத்தின் 37 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்தது. சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்குள் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

06:16:20 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தைப் பாராட்டி அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட வாழ்த்து ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் அவர், ”நீங்கள் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை என்றால் இப்போதே டிக்கெட் புக் செய்யுங்கள்'' என்றும் தெரிவித்துள்ளார்.

06:15:01 on 18 Apr

மேலும் வாசிக்க காமதேனு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான சூழல் மாறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

05:57:02 on 18 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வேலூர் தவிர தமிழகத்திலுள்ள 38 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி தேர்தல் 63.73% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

05:47:12 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நயன்தாரா நடித்திருக்கும் கொலையுதிர்காலம் படத்தை, இன் கம்ப்ளீட் – முடிக்கப்படாத படம் என விக்னேஷ் சிவன் ட்விட்டரில் விமர்சித்திருந்தார். இதற்கு படத்தின் தயாரிப்பாளர் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்த நிலையில், கொலையுதிர் காலம் படத்தை முடித்து தணிக்கைச் சான்றிதழும் பெறப்பட்டுள்ளது.

05:39:01 on 18 Apr

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

நயன்தாரா நடித்திருக்கும் கொலையுதிர்காலம் படத்தை, இன் கம்ப்ளீட் – முடிக்கப்படாத படம் என விக்னேஷ் சிவன் ட்விட்டரில் விமர்சித்திருந்தார். இதற்கு படத்தின் தயாரிப்பாளர் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்த நிலையில், கொலையுதிர் காலம் படத்தை முடித்து தணிக்கைச் சான்றிதழும் பெறப்பட்டுள்ளது.

05:36:02 on 18 Apr

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா பகுதியில் வாக்குச்சாவடி அருகே அமமுக வேட்பாளர் பாலசுப்ரமணியம் கார் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதிமுக - அமமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

05:17:36 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரமாண்ட வெற்றிபெற்ற படம் கில்லி. தளபதிக்கு இப்படம் ஒரு பெரிய மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தது என்று கூறலாம். இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த ஜெனிபரின் சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

04:57:01 on 18 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

இன்றைய வாக்குப்பதிவில், பெண்களின் ஓட்டு கணிசமாக இருக்கிறது என்று உளவுத்துறை குறிப்பு அனுப்பியிருக்கிறது. அந்தக் குறிப்பில் பெண் வாக்காளர்களின் உள்ளக் குறிப்பும் இருப்பதாகவும் அதனாலேயே மேலிடம் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் உளவுத் துறை வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைக்கிறது.

04:39:02 on 18 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இன்றைய வாக்குப்பதிவில், பெண்களின் ஓட்டு கணிசமாக இருக்கிறது என்று உளவுத்துறை குறிப்பு அனுப்பியிருக்கிறது. அந்தக் குறிப்பில் பெண் வாக்காளர்களின் உள்ளக் குறிப்பும் இருப்பதாகவும் அதனாலேயே மேலிடம் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் உளவுத் துறை வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைக்கிறது.

04:36:02 on 18 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

வாக்குச்சாவடிகளிலுள்ள சிசிடிவிக்களை செயலிழக்கச் செய்து வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாக திமுக சட்டத்துறை செயலாளர் புகாரளித்துள்ளார். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

04:32:16 on 18 Apr

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

கன்னியாகுமாரி மாவட்டம் தூத்தூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டதால் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். தூத்தூர் பகுதியைச் சேர்ந்த 1000 மீனவர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லாததைச் சுட்டிக்காட்டி தேர்தல் அலுவலர் மறுப்பு தெரிவித்தார். ஆத்திரமடைந்த மீனவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

04:21:14 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சிதம்பரம் தொகுதியில் உள்ள அரியலூரில் இருதரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது. அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே வாக்குப்பதிவின் போது மோதல் ஏற்பட்டுள்ளதால் பதற்றம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

04:18:16 on 18 Apr

மேலும் வாசிக்க தினகரன்

மதுரை மாநகராட்சியின் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி. திமுகவை சேர்ந்தவர். இவரது மருமகன் எம்.எஸ்.பாண்டியன். இவரை, முன்விரோதம் காரணமாக மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டல தலைவரும் அதிமுகவைச் சேர்ந்தவருமான ராஜபாண்டியன் தரப்பினர் கீழவெளி வீதி பகுதியில் அரிவாளால் வெட்டினர்.

04:15:02 on 18 Apr

மேலும் வாசிக்க தினமலர்

மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸுடன் இணைந்து மக்கள் நீதி மய்யமும் புதுச்சேரி வாக்காளர்களை பண மழையில் நனைத்திருக்கிறது. ”வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதில்லை” என்ற முழக்கத்துடன் களம் இறங்கியுள்ள மக்கள் நீதி மய்யம், வாக்காளர்களுக்கு 200 ரூபாய் கொடுத்திருப்பதுதான் இதில் ஹைலைட்.

03:57:01 on 18 Apr

மேலும் வாசிக்க விகடன்

டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜிவில் நரசிம்ம ராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த ஒருவர் திடீரென்று நரசிம்ம ராவ் மீது ஷூவைக் கழற்றி வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

03:35:01 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கண்ணே கலைமானே படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்கிறார். இந்த படம் கிராமத்து பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

03:18:01 on 18 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

கண்ணே கலைமானே படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்கிறார். இந்த படம் கிராமத்து பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

03:15:01 on 18 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

கராச்சியில் இருந்து கவ்டாருக்கு பேருந்தில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்தை மடக்கிய துப்பாக்கிய ஏந்திய மர்ம நபர்கள், பயணிகளை சுட்டனர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, லெவீஸ் பகுதி அதிகாரிகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

02:57:01 on 18 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஒடிஸாவில் பிரதமர் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரை சோதனை செய்த குற்றத்துக்காக தேர்தல் பார்வையாளர் பணியில் இருந்த உயர் அதிகாரியை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த சோதனை காரணமாக பிரதமர் மோடியின் பயணம் சுமார் 15 நிமிடங்கள் காலதாமதமானதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

02:39:01 on 18 Apr

மேலும் வாசிக்க தினமணி

பகல் 1 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக நாமக்கல்லில் 41.56%, குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 36.09% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோன்று 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 1 மணி நிலவரப்படி 42.92% வாக்குகள் பதிவாகியுள்ளன.

02:38:53 on 18 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஒடிஸாவில் பிரதமர் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரை சோதனை செய்த குற்றத்துக்காக தேர்தல் பார்வையாளர் பணியில் இருந்த உயர் அதிகாரியை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த சோதனை காரணமாக பிரதமர் மோடியின் பயணம் சுமார் 15 நிமிடங்கள் காலதாமதமானதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

02:36:01 on 18 Apr

மேலும் வாசிக்க தினமணி

கோவை மாவட்டம் காந்திமாநகரில் வாக்குசாவடியில் வாக்கை பதிவு செய்துவிட்டு திரும்பிய பாலகிருஷ்ணன் என்ற முதியவர் உயிரிழந்தார். அதேபோன்று, ஈரோடு மாவட்டம் சிவகிரியில் முருகேசன் என்பவரும், சேலம் மாவட்டம் வேடப்பட்டியில் கிருஷ்ணன் என்பவரும் உயிரிழந்தனர்.

02:24:14 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய்சேதுபதி வாக்களித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், மக்கள் அனைவருக்கும் இன்றைய அரசியல் சூழ்நிலை நன்றான தெரிகிறது என்ரும் தெரிவித்தார்.

02:15:02 on 18 Apr

மேலும் வாசிக்க சன் நியூஸ்

உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லக்கூடிய திறன் பெற்ற படகை தயாரித்து சீனா சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த படகின் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளதாகவும், இது தாக்கும் திறன் கொண்ட படகு எனவும் சீனா கூறியுள்ளது.

01:55:01 on 18 Apr

மேலும் வாசிக்க தினகரன்

'உள்நாட்டு துறைகளை வெளிநாட்டு போட்டியாளர்களிடமிருந்து காப்பதற்காக எடுக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகள் ஒருபோதும் வேலைவாய்ப்புகளை காப்பாற்ற உதவாது,' என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

01:35:01 on 18 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சென்னையில் தேர்தல் தொடர்பாக எந்த புகார் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தேர்தல் விதிமீறல் தொடர்பாக 550 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

01:16:34 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கோவையைச் சேர்ந்த 99 வயதான நானம்மாள், தற்போதும் தீவிர யோகாசன பயிற்சியில் ஈடுபட்டு வருவதோடு, கற்றுக்கொடுக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். இதற்காக ஜனாதிபதியின் பெண் சக்தி விருதை வென்றிருக்கும் இவர் மக்களவைத் தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார்.

01:15:04 on 18 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஒரு தொழில் உங்களுக்கு நன்றாக செய்யத் தெரிகிறது. அந்தத் தொழிலை இன்னும் பல லட்சம் பேருக்கு சென்றடைகிற மாதிரி வளர்த்தெடுக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு ஆப்ஸ் நிச்சயம் அவசியம்.

01:07:30 on 18 Apr

மேலும் வாசிக்க விகடன்

சென்னை திருவொற்றியூரில் வாக்காளருக்கு தர வேண்டிய பூத் சிலிப் கட்டுக்கட்டாக சாலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீடு வீடாக பூத் சிலிப்பை தேர்தல் அலுவலர்கள் வழங்காததால் வாக்காளர்கள் பல இடங்களில் அவதிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

01:01:21 on 18 Apr

மேலும் வாசிக்க தினகரன்

மதுராந்தகம் அடுத்த கே.கே.பூதூர் வாக்குச் சாவடியில் இதுவரையிலும் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. மருத்துவ கழிவுகளை எரிக்கும் தொழிற்சாலையை உடனடியாக மூட வேண்டும் என்றுகூறி 17வது நாட்களாகப் போராடி வரும் கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

12:58:10 on 18 Apr

மேலும் வாசிக்க காமதேனு

இந்தியாவில் இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த புதுமண தம்பதி திருமணம் முடிந்த கையோடு வாக்குசாவடிக்கு வந்து வாக்களித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.

12:55:03 on 18 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சென்னை கொளத்தூரில் காலையில் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் இரவு 7 மணி வரை வாக்களிக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் காலை 9 முதல் 11 மணி வரை வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது.

12:47:57 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ தமிழத்தில் இன்று நடக்கும் மக்களவை தேர்தலில் ஓட்டு போட்டதாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ஆனால், அவர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார் என்பதே உண்மை. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் அவர் கடந்த 2017ஆம் ஆண்டு கரக்பூர் ஐஐடிக்கு வந்த போது எடுத்த படம்.

12:46:13 on 18 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சென்னை சட்டப்பணிகள் ஆணையக்குழு உறுப்பினர் செயலர் நீதிபதி பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளார். வாக்காளர் பட்டியலில் தமது பெயர் இல்லாததால் தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

12:41:59 on 18 Apr

மேலும் வாசிக்க தினகரன்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கௌதம பேட்டையில் ஒரே குடும்பத்தினர் 28 பேருக்கு ஓட்டு இல்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் வாக்கைப் பதிவு செய்ய வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதிர்ச்சியடைந்த வாக்காளர்கள் வாக்குப்பதிவு மையத்தில் தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

12:35:09 on 18 Apr

மேலும் வாசிக்க தினகரன்

மக்களவை தேர்தலையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ செயல் விளக்கம் அளித்தார்.

12:35:02 on 18 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் பெண் மரணமடைந்தார். மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட புதுப்பேட்டையில் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிகாரிகளுடன் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்தவர் நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.

12:31:39 on 18 Apr

மேலும் வாசிக்க தினகரன்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அப்பைநாயக்கர் பட்டியைச் சார்ந்த சுபாஷ் மற்றும் பிரியா இன்று காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நாட்டின் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இன்று திருமணம் முடிந்த கையோடு அப்பைநாயக்கர்பட்டி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

12:27:02 on 18 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

'போக்குவரத்து ஏற்பாடுகள் எதுவும் எங்களுக்கு கீழ் இல்லை, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுதான் வாக்களிக்க வேண்டும்,' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

12:22:23 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் மே மாத வாக்கில் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:15:01 on 18 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

புதுக்கோட்டை மாவட்டம், ராயவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவர் துபாயில் உணவகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக துபாயில் இருந்து ரூ.50,000 செலவு செய்து வாக்களிக்க வந்துள்ளார்.

12:13:43 on 18 Apr

மேலும் வாசிக்க ETV Bharat

தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகியுள்ளன. இந்நிலையில், 'தமிழகம் முழுவதும் சரியாக வேலை செய்யாத 305 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன,' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

12:10:05 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றால் அது யார் தவறு.. நிலைமை இப்படி இருக்கும் போது தேர்தல் ஆணையம் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என பிரச்சார விளம்பரம் வெளியிடுகிறது’ என ஆவேசமாகக் கூறியுள்ளார்.

11:59:48 on 18 Apr

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதியிலும், புதுச்சேரி 1 மக்களவை தொகுதியிலும், மற்றும் 18 சட்டமன்ற தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

11:49:59 on 18 Apr

மேலும் வாசிக்க தினகரன்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. அங்கேரி பாளையத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் பெண் அலுவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.

11:47:40 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தஞ்சை மாவட்டம் அருண்மொழிப்பேட்டையில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் 4 மணிநேரமாகியும் வாக்குப்பதிவு தொடங்கப்படவில்லை. இதனால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

11:41:47 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நாடாளுமன்றத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 95 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. இதில், தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் நேருக்கு நேர் மோதும் தொகுதிகளாக, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் சிவகங்கை ஆகிய தொகுதிகள் உள்ளன.

11:35:01 on 18 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மராத்திய மாநிலத்தில் லாட்டூர் மக்களவை தொகுதியில் 105 வயது மூதாட்டி கவையாய் காம்ப்ளி வாக்களித்தார். லாட்டூர் தொகுதியில் அடங்கி உள்ள ஹரங்குல் பத்ரக்சில் உள்ள சாவடியில் வாக்களித்தார் கவையாய்.

11:32:34 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நடிகர் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா ஆகியோருக்கு வாக்காளர் பட்டியலில் இடம் இல்லாததால் அவர்கள் வாக்களிக்காமல் திரும்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11:30:18 on 18 Apr

மேலும் வாசிக்க ஏசியாநெட் தமிழ்

கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு. அதேபோல கர்ப்பிணிகள் ஏற்கனவே யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும் முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது.

11:15:02 on 18 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்போன்கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிடம் ஏற்பாடு செய்யப்படாத நிலையில், செல்போன்களை வீட்டிலேயே வைத்துவிட்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10:55:02 on 18 Apr

மேலும் வாசிக்க காமதேனு

கரூர் மக்களவை தொகுதியில் திருக்காம்புலியூர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. மாதிரி வாக்குப்பதிவின் போது செலுத்தப்பட்ட வாக்குகளையும் பிரதான வாக்கு கணக்கில் சேர்த்துவிட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். மாதிரி வாக்குப் பதிவின் போது 60 வாக்குகள் வரை பதிவு செய்து சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

10:50:28 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திருவள்ளூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி அருகே நாகராஜ கண்டிகையில் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். நச்சு தொழிற்சாலையை மீண்டும் செயல்பட அனுமதித்ததற்கு நாகராஜ கண்டிகை பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

10:48:30 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதியிலும், புதுச்சேரி 1 மக்களவை தொகுதியிலும், மற்றும் 18 சட்டமன்ற தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 13.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

10:46:10 on 18 Apr

மேலும் வாசிக்க தினகரன்

'இது ஒரு ஜனநாயக நிகழ்வு, பண்டிகை காலங்களில் அட்டவணையிட்டு, சிறப்பு பேருந்துகளை அறிவிக்கும் அரசு, நாட்டின் முக்கியமானதொரு நிகழ்வுக்கு அப்படி செய்யாதது ஏன்?’ `நோட்டாவுக்குத்தான் ஓட்டு போடப்போடப்போறேன்’ இப்படியாய் ஆத்திரத்தில் உச்சத்தில் வார்த்தைகளை உதிர்க்கின்றனர் கோயம்பேடு பேருந்துநிலையத்திலிருந்த மக்கள்.

10:39:01 on 18 Apr

மேலும் வாசிக்க விகடன்

'இது ஒரு ஜனநாயக நிகழ்வு, பண்டிகை காலங்களில் அட்டவணையிட்டு, சிறப்பு பேருந்துகளை அறிவிக்கும் அரசு, நாட்டின் முக்கியமானதொரு நிகழ்வுக்கு அப்படி செய்யாதது ஏன்?’ `நோட்டாவுக்குத்தான் ஓட்டு போடப்போடப்போறேன்’ இப்படியாய் ஆத்திரத்தில் உச்சத்தில் வார்த்தைகளை உதிர்க்கின்றனர் கோயம்பேடு பேருந்துநிலையத்திலிருந்த மக்கள்.

10:36:01 on 18 Apr

மேலும் வாசிக்க விகடன்

சென்னை கீழ்பாக்கத்தில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வீல்சேரில் வந்து வாக்களித்தார். வயது மூப்பின் காரணமாக உடல் நலிவுற்ற நிலையில் இருக்கும் அவர், தனது ஜனநாயக கடைமையை ஆற்றிட செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு, வந்து வாக்களித்ததார்.

10:17:17 on 18 Apr

மேலும் வாசிக்க ETV Bharat

'வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்களிக்கலாம்,' என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறினார். மேலும், 'தமிழகத்தில் தேர்தல் அமைதியான முறையில் நடந்து வருகிறது,' எனவும் தெரிவித்தார்.

10:14:26 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார் தூத்துக்குடியின் திமுக வேட்பாளர் மற்றும் மாநிலங்களவை எம்.பியுமான கனிமொழி. வாக்களித்துவிட்டு வந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் ”பாஜக முழுமையாக அதிமுகவை ஆட்கொண்டு விட்டது” என்று கூறியுள்ளார்.

10:12:48 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலியாயினர். அதனை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய நபரை சுற்றிவளைத்த போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். போலீசாரிடம் அவர் தனக்கு சம்பளம் கிடைக்க தாமதமானதால் விரக்தியில் இப்படி செய்ததாக கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

09:55:02 on 18 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது வாக்கை பதிவு செய்தார். ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது மகன் ரவீந்திரநாத்தும் வாக்களித்தார்.

09:45:53 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வாக்களிக்கப் போகும் முன் உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அதை எடுத்துக்கொள்ள வேண்டும், அடுத்து பூத் ஸ்லிப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடிக்கு போகும்முன் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 வகையான ஆவணங்களில் ஏதாவது ஒன்றை நீங்கள் எடுத்துச் செல்லலாம்.

09:35:02 on 18 Apr

மேலும் வாசிக்க காமதேனு

தேனி மாவட்டம் போடி அருகே மலைக்கிராமத்தில் தேர்தலை புறக்கணித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குரங்கணி அருகே தென்றல் என்ற மலைக்கிராமத்தில் 400 வாக்காளர்கள் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர்.

09:22:48 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வாக்களித்தார். தமிழகம், புதுச்சேரியில் 39 மக்களவை, மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

09:21:04 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திருவான்மியூர் அட்வென்ட் கிறிஸ்தவப் பள்ளியில் 251ஆவது வாக்குச்சாவடியில், பூத்சிலிப் இல்லாதவர்கள் வரிசையில் நிற்க வேண்டாம். சிலிப் வாங்கிய பின் வரிசையில் நிற்கவும் என தேர்தல் அதிகாரிகள் கூறியதால் வாக்காளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

09:18:39 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணிகள் புதன்கிழமை மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எளிதாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மகேந்திரசிங் தோனி விளையாடவில்லை. ரெய்னா கேப்டனாக இருந்தார். டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

09:15:02 on 18 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தமிழகம் முழுவதும் ஜரூராக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. வழக்கத்தைக் காட்டிலும் மக்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இருப்பினும், தமிழகம் முழுவதும் பரவலாக பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகியுள்ளது. சில இடங்களில் இன்னும் வாக்குப்பதிவே தொடங்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

09:13:41 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாக்கு என்பது எவ்வளவு முக்கியம் என்று மக்கள் இம்முறை அதிகம் உணர்ந்து கொண்டார்களோ என்னவோ... சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் காலை 8.45 மணி டிராஃபிக் நிலவரத்தைக் காட்டும் புகைப்படம்.

09:09:04 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சேலம் எடப்பாடியில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பழனிசாமி, பெங்களூரில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதுச்சேரியில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் தங்களது வாக்கினைப் பதிவுச் செய்தனர்.

09:03:02 on 18 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்த தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை வாக்குச்சாவடியில் மின்வெட்டால் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது. மகள் ஸ்ருதியுடன் காத்திருந்து வாக்களித்த பின் அளித்தப் பேட்டியில், "என் கடமையை நான் செய்துவிட்டேன்,' என்று கூறி விடைபெற்றார்.

08:59:58 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை முகப்பேரில், பூத்சிலிப் இல்லை என்பதாலும் பட்டியலில் பெயர் இல்லை என்பதாலும் வாக்காளர் அட்டை இருந்தும் சென்னையில் லோகேந்திர பிரசாத் என்பவர் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்படவில்லை.

08:55:09 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தி.நகர் இந்தி பிரச்சார சபையில்அமைந்துள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் வாக்களித்தார். நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா, நடிகர் கார்த்தி ஆகியோர் வாக்களித்தனர்.

08:49:48 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இந்தியாவில் இரண்டு முக்கிய நிறுவனங்கள் இந்த மை தயாரிப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. கர்நாடகாவைச் சேர்ந்த மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிட்டட் (MPVL) மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ராயுடு லெபாரட்டரிஸ் நிறுவனமும் மை தயாரிப்பில் ஈடுபடுகின்றன.

08:35:26 on 18 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

திண்டுக்கல், எட்டயபுரம் அருகே தனியார் தார் தொழிற்சாலையில் வெளியாகும் நச்சுப்புகையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

08:28:04 on 18 Apr

மேலும் வாசிக்க ETV Bharat

தமிழகத்தில், பல வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரங்கள் பழுதாகியுள்ளன. இந்நிலையில், தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாக்களிக்க வரிசையில் நின்றார், வாக்குப்பதிவு எந்திரம் அங்கு பழுதானதால் அவர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தார்.

08:19:34 on 18 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், சுசீந்திரம் உள்ளிட்ட 10 இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது காரணமாக வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

08:14:36 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

08:08:53 on 18 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சென்னை சாலிகிராமத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வாக்களித்தார். தமிழகம், புதுச்சேரியில் 39 மக்களவை, மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

07:57:21 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது. நிதி நெருக்கடி முற்றியதை அடுத்து விமான சேவையை முற்றிலுமாக நிறுத்துவதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

07:55:01 on 18 Apr

மேலும் வாசிக்க தினமணி

சேலத்தில் மக்களோடு மக்களாய் வரிசையில் நின்று வாக்களித்தார் முதல்வர் பழனிசாமி. சென்னையில் மக்களோடு மக்களாய் வரிசையில் நின்று வாக்களித்தார் நடிகர் விஜய்.

07:51:52 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மக்களோடு மக்களாய் வரிசையில் நின்று வாக்களித்தார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. மேலும், நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது வாக்கினை பதிவு செய்தார்.

07:47:00 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, சென்னை ஆதம்பாக்கம் இந்திகாந்தி பள்ளி வாக்குச்சாவடியில் இயந்திரம் பழுதால் 15 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

07:44:46 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஈரோடு சிஎஸ்ஐ பள்ளி மற்றும் வீரப்பன்சத்திரம் அரசு பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படவில்லை. அதேபோல, திருச்சி மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச் சாவடி எண் 60இல், வாக்குப்பதிவு கட்டுப்பாட்டுக் கருவி பழுதடைந்துள்ளது. இதனால் வாக்குப்பதிவு தடைபட்டுள்ளது.

07:41:07 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

07:35:02 on 18 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி வாக்களித்தனர். சென்னை ஸ்டெல்லாமேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை பதிவு செய்தார்.

07:24:18 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சிவகங்கையில் கண்டனூர் பெத்தாள் ஆச்சிபள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். அதன்பிறகு, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'இந்தியாவிலும் தமிழகத்திலும் புதிய அரசுகள் அமைய வாக்களித்துள்ளேன்; மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்,' என்றார்.

07:20:34 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் தேர்தல் நடக்கும் 38 தொகுதிகளில் 820 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

07:15:14 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.69 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.01-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:15:02 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் நடைபெறும் நிலையில், திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் இதுவரை வாக்குப்பதிவு தொடங்கவில்லை.

07:13:22 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் சென்னை, கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. சரியான வாக்குகள் பதிவாகின்றனவா என்பதை உறுதி செய்ய மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் மாதிரி வாக்குபதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

07:01:09 on 18 Apr

மேலும் வாசிக்க தினகரன்

சீரகத்தில் உள்ள இரும்பு சத்தானது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களை சரியாக நடைமுறைப்படுத்தி எடுத்து செல்லும். கருஞ்சீரக எண்ணெய் முடக்குவாதத்திற்கு நல்ல மருந்து.

06:55:01 on 18 Apr

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

ஏப்ரம் 18 ஆம் தேதி வாக்குசாவடிக்கு சென்று முதன்முறையாக வாக்களிக்க இருக்கும் இளம் வாக்காளர்கள் பதற்றம் மற்றும் குழப்பமின்றி வாக்களிக்க சில உபயோகமான தகவல்களைத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

06:29:44 on 18 Apr

மேலும் வாசிக்க ie தமிழ்

இங்கிலாந்தில் தெருக்களில் ஆங்கிலம் மற்றும் குஜராத்தி மொழிகளில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகைகளில் பான் எச்சிலை தெருக்களில் துப்புவது சுகாதாரத்திற்கு மட்டும் கேடல்ல சமூகத்திற்கும் கேடானது என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் எச்சில் துப்புபவர்களுக்கு 150 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

05:55:02 on 18 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

'எபிடியூரல் டெலிவரி' என்பது, தண்டுவடத்தில் ஊசி மூலம் ஒரு மருந்தை உட்செலுத்தி பிரசவ வலியை முற்றிலுமாக அகற்றி, குழந்தை பிறப்பை சுகமான அனுபவமாக மாற்றக்கூடிய ஒரு மருத்துவ முறையாகும்.

05:25:01 on 18 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, வாடிக்கையாளர்கள் விரும்பும் வரையில் டீசல் கார்கள் உற்பத்தியை தொடரப்போவதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

04:55:01 on 18 Apr

மேலும் வாசிக்க தினமணி

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த பால் ஆலனால் கடந்த 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஸ்ட்ராடோலான்ச் நிறுவனம் ’உலகின் மிகப்பெரிய’ விமானத்தை வடிவமைத்துள்ளது. பறந்துகொண்டிருக்கும்போதே அதிலிருந்து செயற்கைக் கோள்களை ஏவ முடியும்.

04:25:01 on 18 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

2013-14 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 314 பில்லியன் டாலர்கள் என்ற அளவை எட்டியதே, சாதனை அளவாக இருந்தது. இந்நிலையில், கடந்த நிதியாண்டில் ஏற்றுமதி 331 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.

03:55:01 on 18 Apr

மேலும் வாசிக்க தினகரன்

தமிழில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்ற பெற்ற படம் “ராட்சசன்”. இந்த படத்தை ‘ராட்சஷகுடு' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஷ்வரன் நடித்திருக்கிறார். இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தரும் என்று எதிர்பார்ககப்படுகிறது.

03:26:01 on 18 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மேலும் வாசிக்க