View in the JustOut app
X

லஞ்ச வழக்கில் கைதான துணை வேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜூக்கு சிறையில் முதல் வகுப்பு வசதி வழங்க நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. இருவருக்கும் சிறையில் முதல் வகுப்பு வசதி அமைத்துக் கொடுக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியருக்கு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

short by புனிதா / 03:40:01 on 14 Feb