View in the JustOut app
X

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, 3 ஒருநாள், 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரை இந்திய பெண்கள் அணி 2-1 என வென்றது. இந்நிலையில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து இந்தியாவின் ஜூலான் கோஸ்வாமி காயம் காரணமாக விலகியுள்ளார்.

short by பா.செ.மீனா / 01:10:01 on 14 Feb

Read more at சமயம்