View in the JustOut app
X

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், 15 தொகுதிகளைக் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவது என்றும் டிடிவி தினகரன் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

posted by Gulam Hussain / 12:11:25 on 12 Jul

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்