View in the JustOut app
X

சர்ஜுன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த புதிய படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி இருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ‘நயன் 63’ என்று அழைத்து வருகிறார்கள்.

posted by புனிதா / 02:55:01 on 14 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்