View in the JustOut app
X

மும்பையின் 33 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில்தான் நடிகை தீபிகா படுகோனே குடியிருக்கிறார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் பாதுகாப்பாக உள்ளேன். உங்கள் அனைவருக்கும் நன்றி, தீயணைப்பு படை வீரர்களுக்காக பிரார்த்திப்போம்,” என்று பதிவிட்டுள்ளார்.

posted by ரா. சரண்யா / 07:55:01 on 13 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி