View in the JustOut app
X

நாளை மறுநாள் சபரிமலை நடை திறக்கபடுகிறது. இதனால் அங்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உணவு-குடிநீர் கொண்டு வர வேண்டும், காடுகளுக்குள் செல்லக் கூடாது, புதை குழிகள் உள்ளதால் அனுமதிக்கப்படாத இடங்களுக்குப் போகக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தேவசம்போர்டு அமல்படுத்தியுள்ளது.

posted by ரா. சரண்யா / 07:10:01 on 14 Sep

மேலும் வாசிக்க தினத் தந்தி