View in the JustOut app
X

கண்ணதாசன், வாலி என கவி ஆளுமைகள் நிறைந்த தமிழ் திரை உலகின் அடுத்த தலைமுறை அடையாளமாக வலம் வந்தவர் கவிஞர் நா.முத்துக்குமார்.ரசிகர்களின் மிகச்சிறப்பான வாழ்த்துகளுக்கிடையே தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி இருக்க வேண்டும்.ஆனால் இன்று நம்மிடையே அவர் இல்லை.ஆனால் அவரது பாடல் வரிகளை நம் உதடுகள் முணுமுணுத்து கொண்டுதான் இருக்கின்றன.

posted by புனிதா / 11:33:49 on 12 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்