View in the JustOut app
X

ஜூன் 18ஆம் தேதி நடைபெற உள்ள நிதிஅயோக் நிர்வாகக் குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என நிதிஅயோக் துணைத் தலைவர் ராஜூவ்குமாருக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். அமராவதியில் 1ஆம் தேதி ரம்ஜான் விழாவில் பங்கேற்க உள்ளதால் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

posted by ரா. சரண்யா / 09:26:01 on 13 Jun

மேலும் வாசிக்க தினகரன்