View in the JustOut app
X

நத்தையின் நினைவுகளை மரபணு தகவல்களாக மாற்றி ஒரு நத்தையிலிருந்து இன்னொரு நத்தைக்கு மாற்றி உள்ளனர் கலிஃபோர்னியா பல்கலை., சேர்ந்த அறிவியலாளர்கள். கடல் நத்தைகளில் உள்ள மூலக்கூறு செயல்முறைகளானது மனிதர்களை போன்றே உள்ளது. இந்த ஆய்வானது அல்சைமர் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளப்பதில் பேருதவி புரியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

posted by பா.செ.மீனா / 08:40:01 on 16 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்