View in the JustOut app
X

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோரை இன்று ஆஜர்படுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்த நிலையில், போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் ஆஜர்படுத்தவில்லை. இதையடுத்து வரும் 17ஆம் தேதி ஆஜர்படுத்த விருதுநகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

posted by ரா. சரண்யா / 09:10:02 on 14 Sep

மேலும் வாசிக்க தினகரன்