View in the JustOut app
X

தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 2013 முதல் பிப்ரவரி 2016 வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும் ஆயிரத்து 599.81 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

posted by புனிதா / 10:10:01 on 12 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்