View in the JustOut app
X

தமிழக அனல் மின் நிலையங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் நிலக்கரி 3 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது. இதனால் ஒருநாள் மின் உற்பத்திக்கு தேவையான 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிலக்கரி பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

posted by ரா. சரண்யா / 05:10:02 on 14 Sep

மேலும் வாசிக்க தினத் தந்தி