View in the JustOut app
X

நீட் தேர்வில் தவறான 49 வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க கோரி டி.கே. ரெங்கராஜன் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட், நீட் தமிழ் மொழி வினாத்தாள் குளறுபடி தொடர்பாக பதிலளிக்க சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டதுடன், ஜூன் 27ஆம் தேதிக்குள் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

posted by ரா. சரண்யா / 07:40:01 on 13 Jun

மேலும் வாசிக்க தின மலர்