View in the JustOut app
X

நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால், உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல... மன ஆரோக்கியமும் பாதிக்கப்படும். நினைவாற்றல் இழப்பு, வெற்று எண்ணம், கவனக்குறைபாடு, தன்னைச் சுற்றி நடப்பதை உள்வாங்காமல் இருப்பது, தனிமை, மனஅழுத்தம், மனச் சோர்வு போன்றவை ஏற்படும். மேலும் சிறுநீரகக் கல்லை உண்டாக்கும் வாய்ப்பும் உள்ளது.

posted by புனிதா / 05:25:01 on 17 May

மேலும் வாசிக்க மாலை மலர்