View in the JustOut app
X

நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க அரசு உரிய முயற்சி எடுத்து வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். ’நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் நல்ல தீர்ப்பு வரும்’ என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ’உலகத்தில் அதிகமாக பயன்படுத்தும் இணைய மொழிகளில் தமிழ் 3வது இடத்தில் உள்ளது’ என்றும் கூறியுள்ளார்.

posted by ரா. சரண்யா / 12:40:01 on 14 Jun

மேலும் வாசிக்க தினகரன்