View in the JustOut app
X

ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படப்பாடலைப் பாடி, இது ரஜினிக்காக அல்ல ராகுலுக்கான பாடல் என மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா கூறியுள்ளார். மேலும், அடுத்து பிரதமராக வரக்கூடிய தகுதி ராகுல் காந்திக்கு மட்டுமே உள்ளது என்றும், அதற்கு காங்கிரசார் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

posted by பா.செ.மீனா / 07:41:01 on 16 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை