View in the JustOut app
X

தென் மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக நீலகிரி கோவை, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

posted by Gulam Hussain / 03:25:01 on 10 Aug

மேலும் வாசிக்க EENADU