View in the JustOut app
X

மும்பையை அடுத்த நள்ளசோபராவின் மேற்கு பகுதியில் உள்ள பண்டார் ஆலி பகுதியில் 'இந்து கோவான்ஷ் ரக்ஷா சமிதி' என்ற அமைப்பின் உறுப்பினர் வைபவ் ராவுத் கைது செய்யப்பட்டார். அவரது வீடு மற்றும் கடைகளில் தீவிரவாத தடுப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து அதிகஅளவில் வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.

posted by / 05:41:02 on 10 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்