View in the JustOut app
X

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய டாமினர் ஆன்டி-லாக் பிரேக்கிங் வசதி கொண்ட மாடலின் விலை ரூ.2000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதன் விலை ரூ.1.6 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த மாடலில் தங்க நிற அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது.

posted by புனிதா / 04:25:01 on 17 May

மேலும் வாசிக்க மாலை மலர்