View in the JustOut app
X

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது தமிழில் நடிக்கும் வீரமா தேவி படப்பிடிப்பு தொடங்கியது.இதில் சன்னிலியோன் குதிரை சவாரி செய்யும் காட்சி படமாக்கப்பட்டது.அவர் குதிரை மீது பயமில்லாமல் உட்கார்ந்து வேகமாக வலம் வந்த காட்சி படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்தது.இப்படம் தமிழ்,இந்தி,தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

short by புனிதா / 11:35:01 on 13 Feb