View in the JustOut app
X

ஆசிய விளையாட்டு தொடரின் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி இதுவரை 3 தங்கப் பதக்கங்கள் மட்டுமே பெற்றுள்ளது. ஹரேந்திரா சிங்கின் பயிற்சியில் இந்திய அணி சோகங்களுக்கு முடிவு கட்டி வரலாற்றில் முதன்முறையாக பதக்கத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் முனைப்பு காட்டக்கூடும் என்று கருதப்படுகிறது.

posted by Jannath / 07:40:01 on 10 Aug

மேலும் வாசிக்க தி இந்து