View in the JustOut app
X

காமன்வெல்த், மேசைப்பந்து போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் வெண்கல பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றவர் சத்தியன். அவருக்கு ரூ.50 லட்சத்திற்கான ஊக்கத்தொகையையும், வாழ்த்து கடிதத்தையும், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகாவுக்கு ரூ.60 லட்சத்தையும் முதல்வர் பழனிசாமி அனுப்பி வைத்தார்.

posted by ரா. சரண்யா / 09:41:01 on 16 Apr

மேலும் வாசிக்க தின மலர்