View in the JustOut app
X

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்கள் - வீராங்கனைகளுக்கும், அவர்களது பயிற்சியாளர்களுக்கும் 4 கோடியே 21 லட்சம் ரூபாய் அளவில் ஊக்கத்தொகையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

posted by ரா. சரண்யா / 09:26:01 on 14 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்