View in the JustOut app
X

பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற கோணத்தில் விசாரணையை துரிதப்படுத்தியுள்ள போலீசார், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் பரிசோதனைக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படுகின்றன.

posted by ரா. சரண்யா / 01:25:01 on 17 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்