View in the JustOut app
X

ஜம்மு-காஷ்மீர் பஞ்சாப் மாநில எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிமுனையில், கோட்பன்னு என்ற பகுதியில், கார் கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து ஜம்முகாஷ்மீர்- பஞ்சாப் மாநில எல்லைப்பகுதியில், சோதனை சாவடிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளது. அங்கு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

posted by பா.செ.மீனா / 07:10:01 on 16 Apr

மேலும் வாசிக்க தினமலர்