View in the JustOut app
X

மகாராஷ்டிரா மாநில விவசாயிகளுக்கு ரூ.1 முதல் ரூ.5 வரை பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த மிகப் பெரிய தொகையும் அவர்கள் கையில் பணமாகவோ, காசோலையாகவோ வழங்கப்படாமல், நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைத்து பயிர்க்காப்பீட்டு நிறுவனம் ஒரு மகத்தான சாதனையைப் படைத்துள்ளது.

posted by Gulam Hussain / 12:37:45 on 12 Jul

மேலும் வாசிக்க தினமணி