View in the JustOut app
X

காஷ்மீரில் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்றால், இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அம்மாநில முதல்வர் மெகபூபா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பிரச்னைகளுக்கு போர் தீர்வாகாது என்று தெரிவித்துள்ள அவர், இருநாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

short by புனிதா / 06:56:01 on 14 Feb