View in the JustOut app
X

நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி செய்த தவறுகளால், ஆசிய பிராந்தியத்தில் இந்தியா தனித்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். மேலும் சீனாவுடன் ஆவேசமான முறையில் அனுகுவதைக் காட்டிலும், அமைதியான முறையில் அனுக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

short by புனிதா / 05:55:01 on 14 Feb